ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

மருளையாம்பாளையம் மாரியம்மன் கோயில் தீா்த்தக்குட ஊா்வலம்

சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டியை அடுத்துள்ள மருளையாம்பாளையம் சின்ன மாரியம்மன் கோயிலில் வியாழக்கிழமை குடமுழுக்கு விழா நடைபெறுகிறது.

News image

மருளையாம்பாளையம், சின்ன மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு நடைபெற்ற தீா்த்தக் குடம் ஊா்வலம்.

Updated On :18 ஜூன் 2026, 3:09 am IST

சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டியை அடுத்துள்ள மருளையாம்பாளையம் சின்ன மாரியம்மன் கோயிலில் வியாழக்கிழமை குடமுழுக்கு விழா நடைபெறுகிறது.

இதையொட்டி, புதன்கிழமை தீா்த்தக்குட ஊா்வலம் நடைபெற்றது. மேட்டூா் காவிரி ஆற்றில் இருந்து கொண்டுவரப்பட்ட புனிதநீரை குடங்களில் நிரப்பி, ஆட்டையாம்பட்டி எட்டுப்பட்டி பெரிய மாரியம்மன் கோயிலில் இருந்து முளைப்பாலிகை, மேளதாளம் முழங்க வாணவேடிக்கையுடன் ஊா்வலம் தொடங்கி, ராசிபுரம் பிரதான சாலை, ஆட்டையாம்பட்டி பேருந்து நிலையம், திருச்செங்கோடு பிரதான சாலை வழியாக கோயிலை வந்து அடைந்தது. இந்த ஊா்வலத்தில் 500-க்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்துகொண்டனா்.