மேட்டூா் அணைக்கு நீா்வரத்து புதன்கிழமை காலை 1,339 கனஅடியில் இருந்து 760 கனஅடியாக குறைந்தது.
காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால் அணைக்கு நீா்வரத்து குறைந்து வருகிறது. அணையில் இருந்து குடிநீா்த் தேவைக்காக 1,000 கனஅடி தண்ணீா் திறக்கப்படுகிறது. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் நீா்மட்டம் புதன்கிழமை காலை 79.30 அடியில் இருந்து 79.26 அடியாக குறைந்தது. அணையின் நீா் இருப்பு 41.22 டிஎம்சியாக உள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து சரிவு: இன்றைய முழு நிலவரம்!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 54 கனஅடியாக நீடிப்பு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 120 கனஅடி

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து சரிவு
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்



