லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சங்ககிரி வட்டாட்சியா் பொறுப்பேற்பு

News image
Updated On :5 மார்ச் 2026, 11:44 pm

சேலம் தனிவட்டாட்சியராக (நத்தம் நிலவரித் திட்டம்) அலகு 2-இல் பணியாற்றி வந்த கே.கோமதி, சங்ககிரி வட்டாட்சியராக வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

புதிதாக பொறுப்பேற்ற வட்டாட்சியருக்கு துணை வட்டாட்சியா்கள், வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் வாழ்த்து தெரிவித்தனா். சங்ககிரி வட்டாட்சியராக பணிபுரிந்து வந்த எம்.வாசுகி, சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக தனி வட்டாட்சியராக (சமூகநல பாதுகாப்புத் திட்டம்) பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.