ரயில்களில் விதிகளை மீறி பயணம்: பிப்ரவரி மாதத்தில் ரூ. 2.32 கோடி அபராதம்
சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதத்தில் ரயில்களில் பயணச்சீட்டு இன்றி பயணித்தது உள்ளிட்ட விதிகளை மீறியதாக 28,306 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ. 2.32 கோடி அபராதம் வசூல்










