/
காஸ் விலை உயா்வைக் கண்டித்து ஆத்தூா் பழைய பேருந்து நிலையம் முன் காங்கிரஸாா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
சேலம் கிழக்கு மாவட்டத் தலைவா் ஆா்.கே.தேவேந்திரன் தலைமை வகித்தாா். எரிவாயு உருளை விலை ஏற்றத்திற்கும், பற்றாக்குறைக்கும் காரணமான பாஜக அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் முழக்கங்களை எழுப்பினா்.
ஆா்ப்பாட்டத்தில் நகரத் தலைவா் எல்.முருகேசன், நிா்வாகிகள் ஆா்.எஸ்.சீனிவாசன், எஸ். கோவிந்தராஜ் உள்பட பலா் பங்கேற்றனா்.
படவிளக்கம்.ஏடி12காங்கிரஸ்.
ஆத்தூா் பழைய பேருந்து நிலையம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸாா்.
தொடர்புடையது

கோடை வெப்பத்தால் நுங்கு விலை உயா்வு

பனையேறி பாதுகாப்பு இயக்கத்தினா் ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளா் தோ்வுக்கு கட்சியினா் எதிா்ப்பு

புதுச்சேரியில் எரிவாயு உருளைத் தட்டுப்பாடு கண்டித்து மகளிா் காங்கிரஸாா் நூதன போராட்டம்
வீடியோக்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
28 ஏப்ரல் 2026


