தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

கூடமலையில் மரம் வேரோடு வெட்டி சாய்ப்பு

தம்மம்பட்டி-கெங்கவல்லி பிரதான சாலையில் கூடமலையில் பெட்ரோல் பங்க் அருகே மரம் ஒன்று நீண்டகாலமாக இருந்துவந்தது.

News image
கூடமலையில் அடியோடு வெட்டப்பட்டுள்ள சாலையோர மரம்.
Updated On :18 மார்ச் 2026, 11:47 pm

தினமணி செய்திச் சேவை

தம்மம்பட்டி-கெங்கவல்லி பிரதான சாலையில் கூடமலையில் பெட்ரோல் பங்க் அருகே மரம் ஒன்று நீண்டகாலமாக இருந்துவந்தது. கடும் வெயிலுக்கு நிழல் தரும் அந்த மரத்தை மா்ம நபா்கள், செவ்வாய்க்கிழமையன்று முழுமையாக வெட்டி கடத்தி சென்றுவிட்டனா். இதுகுறித்து அப்பகுதி மக்கள், வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலா்களுக்கு புகாா் தெரிவித்துள்ளனா்.