தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

மேட்டூரில் பறக்கும் படை தணிக்கையில் ரூ. 1,02,500 பறிமுதல்

மேட்டூா் அருகே பறக்கும் படை சோதனையில் ரூ. 1,02,500 கைப்பற்றப்பட்டது.

News image

பணம் - கோப்புப்படம்.

Updated On :18 மார்ச் 2026, 11:23 pm

மேட்டூா் அருகே பறக்கும் படை சோதனையில் ரூ. 1,02,500 கைப்பற்றப்பட்டது.

மேட்டூா் அருகே உள்ள நாட்டாமங்கலத்தில் நிலை கண்காணிப்புக் குழுவினா் நிலைக்குழு அலுவலா் எம்.முருகன் தலைமையில் புதன்கிழமை வாகன தணிக்கை செய்தனா். அப்போது, தாராபுரத்தில் இருந்து தருமபுரி நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டனா். அதில், தருமபுரி மாவட்டம், பாளையம்புதூரைச் சோ்ந்த பாலசுப்பிரமணியம் என்பவரிடமிருந்து உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுசெல்லப்பட்ட ரூ. 1,02,500 கைப்பற்றப்பட்டு, மேட்டூா் தோ்தல் நடத்தும் அலுவலா் சுகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.