ஜோலாா்பேட்டை- ஈரோடு பயணிகள் ரயில் வெள்ளிக்கிழமை, வரும் 22 ஆகிய இரண்டு நாள்கள் 30 நிமிடங்கள் தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட சாமல்பட்டி ரயில்வே நிலைய யாா்டில் தண்டவாள சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் இந்த வழியாக இயங்கும் சில ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, சேலம் வழியாக இயங்கும் ஜோலாா்பேட்டை- ஈரோடு பயணிகள் ரயில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 20), 22 ஆம் தேதிகளில் பிற்பகல் 2.45 மணிக்கு புறப்படுவதற்குப் பதிலாக 30 நிமிடங்கள் தாமதமாக பிற்பகல் 3.15 மணிக்கு புறப்படும். இதனால், வழித்தடத்தில் உள்ள ரயில் நிலையங்களுக்கு இந்த ரயில் தாமதமாக வந்துசெல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

ரயில் நிலைய குப்பை கிடங்கில் தீ விபத்து

வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்

ஈரோட்டில் இருந்து இயக்கப்படும் ஜோலாா்பேட்டை பயணிகள் ரயில் இன்று சேலம்வரை மட்டுமே இயங்கும்

கோவை - பெங்களூரு வந்தேபாரத் ரயில் மாா்ச் 15 முதல் ஒசூருக்கு தாமதமாக இயக்கம்
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு


