மகுடஞ்சாவடி அருகே மண் கடத்திய 3 லாரிகள் பறிமுதல்
மகுடஞ்சாவடி அருகே மண் கடத்திய 3 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல்
மகுடஞ்சாவடி அருகே மண் கடத்திய 3 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மகுடஞ்சாவடி அருகே அ.தாழையூா் பகுதியில் கனிம வளத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, சேலத்தில் இருந்து சங்ககிரி நோக்கி வந்த மூன்று லாரிகளில் அனுமதி இன்றி மண் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, வருவாய் தனி அலுவலா் கோபி மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், எஸ்.ஐ. விஜயராகவன் வழக்குப் பதிவுசெய்து, 3 டாரஸ் லாரிகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

