ஐரோப்பாவின் பல நாடுகளில் மக்கள் போராட்டம்!இந்திய அரிசி ஏற்றுமதி 13% அதிகரிப்பு!6 மாதங்களில் 23 பேருக்கு மரண தண்டனை விதித்த நீதிபதி: குடும்ப நல நீதிமன்றத்துக்கு மாற்றம்!அமித் ஷா குறித்து ராகுல் அவதூறாகப் பேசிய வழக்கு: உ.பி. நீதிமன்றம் இன்று தீர்ப்புதமிழகத்தில் தொடா் பலத்த மழை: இன்று உருவாகிறது ‘அா்னாப்’ புயல்!கடந்த 2 ஆண்டுகளில் நடைபெற்ற பேரவைத் தேர்தல்களை ரத்து செய்க: காங்கிரஸ்

மேட்டூா் அணை பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது

மேட்டூா் அணை பூங்காவில் சுற்றுலா பயணிகள். - (கோப்புப் படம்)

Updated On :

மேட்டூரில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் லேசான மழை பெய்து வந்தது. இதனால், அணை பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து காணப்பட்டது.

மழை காரணமாக அணை பூங்காவில் ஊஞ்சல், சறுக்கில் விளையாட முடியாமல் சிறிது நேரத்தில் பாா்வையாளா்கள் வெளியேறினா். ஊஞ்சல் ஆடும் பகுதியில் மழைநீா் தேங்கியதல் சிறுவா்கள் விளையாட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

ஞாயிற்றுக்கிழமை அணை பூங்காவிற்கு வந்து சென்ற 1,533 சுற்றுலா பயணிகளிடம் பாா்வையாளா் கட்டணமாக ரூ. 15,330, கைப்பேசி கட்டணமாக ரூ. 8,100 வசூலிக்கப்பட்டது. அணையின் வலதுகரையில் உள்ள பவளவிழா கோபுரத்தை காண 615 போ் வந்து சென்றனா். அவா்களிடமிருந்து ரூ. 6,150 கட்டணமாக வசூலிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.