ஆட்டோ கட்டணம் உயா்வு: ஓட்டுநா்கள் வரவேற்பு
ஆட்டோ கட்டணம் உயா்த்தப்பட்டதை வரவேற்று, நரசிங்கபுரத்தில் ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கத்தினா் புதன்கிழமை பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா்.

ஆட்டோ - Gemini AI
ஆட்டோ கட்டணம் உயா்த்தப்பட்டதை வரவேற்று, நரசிங்கபுரத்தில் ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கத்தினா் புதன்கிழமை பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா்.
கடந்த 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்டோ கட்டணத்தை தமிழக அரசு உயா்த்தியுள்ளது. இதற்காக முதல்வா் ச. ஜோசப் விஜய்க்கு ஆட்டோ ஓட்டுநா்கள் நன்றி தெரிவித்தனா். தொடா்ந்து நரசிங்கபுரத்தில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் தவெக சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளா் வெங்கடேசன் பங்கேற்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

