பிளஸ் 2: ராம​நா​த​பு​ரம் மாவட்​டத்​தில் தேர்ச்சி விகி​தம் அதி​க​ரிக்​குமா?

ராம நா த பு ரம், மே 12: அர சுப் பொதுத் தேர் வு க ளில், பிளஸ் 2 வகுப் புக் கான தேர்வு முடி வு கள் விரை வில் வெளி யா க வுள்ள நிலை யில், ராம நா த பு ரம் மாவட் டத் தில் கடந்த ஆண் டை விட இந்த ஆண்டு தேர்ச்ச
Updated on
3 min read

ராம நா த பு ரம், மே 12: அர சுப் பொதுத் தேர் வு க ளில், பிளஸ் 2 வகுப் புக் கான தேர்வு முடி வு கள் விரை வில் வெளி யா க வுள்ள நிலை யில், ராம நா த பு ரம் மாவட் டத் தில் கடந்த ஆண் டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகி தம் அதி க ரிக் குமா என்ற எதிர் பார்ப் பில் மாணவ, மாண வி யர், பெற் றோர் கள், ஆசி ரி யர் கள், கல் வித் துறை அதி கா ரி கள் உள் ள னர்.

பிளஸ் 2 அர சுப் பொதுத் தேர்வை கடந்த 2008 ஆம் ஆண் டில் 10,533 பேர் எழு தி ய தில், 9,159 பேர் மட் டுமே வெற்றி பெற் ற னர். தேர்ச்சி சத வி கி தம் 86.95. 1200-க்கு 1163 மதிப் பெண் கள் எடுத்து ஏ.சதீஷ் கு மார் என்ற மாண வர் மாவட்ட அள வில் முத லி டம் பெற் றார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு தேர்வு எழு திய 11,649 பேரில் 9,553 பேர் மட் டுமே தேர்ச்சி பெற் ற னர். தேர்ச்சி சத வி கி தம் 82.01. அதா வது 2008 ஆம் ஆண்டை விட 2009 ஆம் ஆண்டு தேர்ச்சி விகி தம் 4 சத வி கி தம் குறைந் தி ருந் தது. 1200-க்கு 1106 மதிப் பெண் கள் எடுத்த மாணவி எம்.கே. சோனியா மாவட்ட அள வில் முத லி டம் பெற் றார்.

கடந்த 2008 ஆம் ஆண் டில் 10 பள் ளி கள் 100 சத வி கி தம் தேர்ச்சி பெற் றன. ஆனால், 2009 ஆம் ஆண் டில் 7 பள் ளி கள் மட் டுமே 100 சத வி கி தம் தேர்ச்சி பெற் றி ருந் தன. எனவே, 2008 ஆம் ஆண்டை விட, 2009 ஆம் ஆண்டு 100 சத வி கி தம் தேர்ச்சி பெற்ற பள் ளி க ளின் எண் ணிக் கை யும் குறைந் தி ருந் தது. இக் கல் வி யாண் டில் 5,971 மாண வர் க ளும், 6,645 மாண வி ய ரு மாக மொத் தம் 12,616 பேர் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதி முடி வு களை எதிர் நோக் கிக் காத் தி ருக் கின் ற னர்.

கடந்த 2008, 2009 ஆம் ஆண்டை விட இக் கல் வி யாண் டில் பிளஸ் 2 தேர்வு எழு தி ய வர் க ளின் எண் ணிக் கை யும் கூடு த லாக உள் ளது.

இந்த ஆண்டு நடந்த பொதுத் தேர் வில் கணி தப் பாடத் தில் கேள் வி கள் மிக வும் கடி ன மா ன தாக இருந் த தாக மாணவ, மாண வி யர் ஏற் கெ னவே கருத் துத் தெரி வித் தி ருந் த னர்.

ராம நா த பு ரம் மாவட் டத் தில் முதன் மைக் கல்வி அலு வ ல ரா கப் பணி யாற் றிய த. ராஜேந் தி ரன் திருப் பூர் மாவட்ட முதன் மைக் கல்வி அலு வ ல ரா கப் பணி மாற் றம் செய் யப் பட்டு, அவ ருக் குப் பதி லாக ஜெசோ லைட் செல்வி என் ப வர் பொறுப் பேற் றார். இவ ரும் சில மாதங் கள் மட் டுமே பணி யாற்றி, பணி மாறு தல் பெற் றுச் சென் றார். இவ ருக் குப் பிறகு கோயம் புத் தூர் மாவட்ட அனை வ ருக் கும் கல் வித் திட்டமுதன் மைக் கல்வி அலு வ ல ரா கப் பொறுப்பு வகித்த பால சுப் பி ர ம ணி யன் ராம நா த பு ரம் முதன் மைக் கல்வி அலு வ ல ரா கப் பணி யாற்றி வரு கி றார். ஒரே கல் வி யாண் டில் மாவட்ட முதன் மைக் கல்வி அலு வ லர் கள் 3 பேர் பணி மாற் றம் செய் யப் பட் டி ருப் ப தும் தேர்ச்சி விகி தத் தைப் பாதிக் குமா என் ப தும் கேள் விக் கு றி யாக உள் ளது.

உயர் கல்வி அதி கா ரி க ளின் பணி மாற் றங் கள், கடி ன மான கணி தப் பாடம் போன்ற கார ணங் க ளால் ராம நா த பு ரம் மாவட் டத் தில் 100 சத வி கி கம் தேர்ச்சி பெறப் போகும் பள் ளி கள் எத் தனை? தேர்ச்சி சத வி கி தம் என்ன? அர சுப் பள் ளி கள் மற் றும் தனி யார் பள் ளி க ளின் தேர்ச்சி விகி தங் கள் என்ன என் பன போன்ற பல் வேறு கேள் வி க ளுக் கு ரிய பதில் கள் இன் னும் ஓரிரு நாள் க ளில் தெரிந்து விடும்.

இம் முடி வு களை மாணவ, மாண வி யர், பெற் றோர் கள், ஆசி ரி யர் கள், கல்வி அதி கா ரி கள் அனை வ ரும் ஆவ லோடு எதிர் பார்த் துக் காத் தி ருக் கின் ற னர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com