அடிப்படை வசதி கோரி 20 ஆண்டுகளாகப் போராடும் மலைக்கிராம மக்கள்
போடி, மே 17: அடிப்படை வசதிகளுக்காக 20 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர் மலைக்கிராம மக்கள். தேனி மாவட்டம் போடி, மலைகள் சூழ்ந்த விவசாயப் பகுதி. மலைக்கிராமங்கள் அதிகம் காணப்படும் இப்பகுதியில் காபி,








