திருவாடானை, ஜன, 8: திருவாடானை அருகே கோவிந்தமங்கலம் கிராமத்தில் கடந்த ஒரு வார காலமாக மின் விநியோகம் இல்லாததால் கிராமம் இருளில் மூழ்கியுள்ளது.
கோவிந்தமங்கலம் மற்றும் அதைச் சுற்றி சுமார் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த ஒரு வார காலமாக மின் விநியோகம் இல்லாததால் பெரிதும் அவதிப்பட்டு வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.