சாத்தூரில் ரூ. 3.66கோடியில் சாலைகள் சீரமைப்பு
சாத்தூர், ஜன. 8: சாத்தூர் நகர் பகுதியில் ரூ. 3 கோடியே 66 லட்சம் செலவில் புதிய சாலைகள் அமைக்கப்பட்டு வருவதாக நகர்மன்றத் தலைவர் குருசாமி தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், சாத்தூர் நகர் பகுதிய


சாத்தூர், ஜன. 8: சாத்தூர் நகர் பகுதியில் ரூ. 3 கோடியே 66 லட்சம் செலவில் புதிய சாலைகள் அமைக்கப்பட்டு வருவதாக நகர்மன்றத் தலைவர் குருசாமி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், சாத்தூர் நகர் பகுதியில் சேதமடைந்த சாலைகளை சரிசெய்து புதிய சாலைகள் அமைக்க வேண்டும் என்று நகராட்சி அரசுக்கு பரிந்துரை செய்தது. இக்கோரிக்கையை ஏற்று நகரில் தார், சிமென்ட் சாலைகள் அமைக்க சிறப்பு சாலை திட்டத்தின் கீழ் ரூ. 3 கோடியே 50 லட்சம் அரசு நிதி ஒதுக்கியுள்ளது. மழை வெள்ளச் சேதாரம் திட்டத்தின் கீழ் ரூ. 16 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த சாலை சீரமைப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ள ரூ. 3 கோடியே 66 லட்சம் நிதியில் இப்பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...