விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சாத்தூரில் ரூ. 3.66கோடியில் சாலைகள் சீரமைப்பு

சாத்தூர், ஜன. 8: சாத்தூர் நகர் பகுதியில் ரூ. 3 கோடியே 66 லட்சம் செலவில் புதிய சாலைகள் அமைக்கப்பட்டு வருவதாக நகர்மன்றத் தலைவர் குருசாமி தெரிவித்தார்.   இதுகுறித்து அவர் கூறுகையில், சாத்தூர் நகர் பகுதிய

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

சாத்தூர், ஜன. 8: சாத்தூர் நகர் பகுதியில் ரூ. 3 கோடியே 66 லட்சம் செலவில் புதிய சாலைகள் அமைக்கப்பட்டு வருவதாக நகர்மன்றத் தலைவர் குருசாமி தெரிவித்தார்.

  இதுகுறித்து அவர் கூறுகையில், சாத்தூர் நகர் பகுதியில் சேதமடைந்த சாலைகளை  சரிசெய்து புதிய சாலைகள் அமைக்க வேண்டும் என்று நகராட்சி அரசுக்கு பரிந்துரை செய்தது. இக்கோரிக்கையை ஏற்று நகரில் தார், சிமென்ட் சாலைகள் அமைக்க சிறப்பு சாலை திட்டத்தின் கீழ் ரூ. 3 கோடியே 50 லட்சம் அரசு நிதி ஒதுக்கியுள்ளது. மழை வெள்ளச் சேதாரம் திட்டத்தின் கீழ் ரூ. 16 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த சாலை சீரமைப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ள ரூ. 3 கோடியே 66 லட்சம் நிதியில் இப்பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.