9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

போதையில் ரகளை: ஆசிரியர் கைது

முதுகுளத்தூர், அக். 8: முதுகுளத்தூரில் ஆசிரியர் ஒருவர், குடிபோதையில் ரகளை செய்ததாக, வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.  எட்டிசேரியைச் சேர்ந்தவர் காயாம்பு மகன் வையமுத்து (35). இவர் பரமக்குடி அருகே பாம்

Updated On :20 செப்டம்பர் 2012, 5:18 am IST

முதுகுளத்தூர், அக். 8: முதுகுளத்தூரில் ஆசிரியர் ஒருவர், குடிபோதையில் ரகளை செய்ததாக, வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

 எட்டிசேரியைச் சேர்ந்தவர் காயாம்பு மகன் வையமுத்து (35). இவர் பரமக்குடி அருகே பாம்பூர் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார். இந்நிலையில், அவர் சம்பவத்தன்று முதுகுளத்தூர்- கடலாடி சாலையில் இரவில் குடிபோதையில் தகராறு செய்தாராம். இன்ஸ்பெக்டர் சங்கர், சப்-இன்ஸ்பெக்டர் மோகன் ஆகியோர் அவரைக் கைதுசெய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.