சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

மானாமதுரை வீர அழகர் கோயிலில் புரட்டாசி சனி உற்சவம்

மானாமதுரை, அக். 8: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வீர அழகர்கோயிலில் புரட்டாசி 3- வது சனி உற்சவம் நடைபெற்றது.  இதையொட்டி, தேவி பூதேவி சமேத சுந்தரராஜப் பெருமாளுக்கு அபிஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்த

Updated On :20 செப்டம்பர் 2012, 5:18 am IST

மானாமதுரை, அக். 8: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வீர அழகர்கோயிலில் புரட்டாசி 3- வது சனி உற்சவம் நடைபெற்றது.

 இதையொட்டி, தேவி பூதேவி சமேத சுந்தரராஜப் பெருமாளுக்கு அபிஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள், தீப ஆராதனைகள் நடைபெற்றன.

 தொடர்ந்து கோயிலில் உள்ள வீர ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் நடத்தி வெள்ளிக்கவசம் அலங்காரம் செய்து வடைமாலை அணிவித்து பூஜைகள் நடைபெற்றன.

 மேல்கரை பகுதியில் அமைந்துள்ள அப்பன் பெருமாள் கோயிலில் நடைபெற்ற புரட்டாசி சனி உற்சவத்தை முன்னிட்டு, பெருமாளுக்கு வெள்ளிக்கவசம் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. வைகையாற்றுப் பாலம் அருகே அமைந்துள்ள ஜெயவீர ஆஞ்சநேயருக்கு வடைமாலை அணிவித்து அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள், தீப ஆராதனைகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.