அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர்கள் நியமிக்கப்படுவரா?
போடி, ஜன. 6: போடி அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர் இல்லாததால் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். போடி அருகே உள்ளது சிலமலை கிராமம். இங்கு அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வந்தது. இந்த









