இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

காலமானார்ஆர்.சீதாலெட்சுமி (89)

மதுரை மாவட்டம், சிந்துப்பட்டி காலஞ்சென்ற ராமானுஜ அய்யங்காரின் மனைவி ஆர். சீதாலெட்சுமி (89), புதுவிளாங்குடி கணபதி நகரில் உள்ள அவரது இல்லத்தில் சனிக்கிழமை (மே 11) காலமானார்.

Updated On :12 மே 2013, 5:57 am IST

மதுரை மாவட்டம், சிந்துப்பட்டி காலஞ்சென்ற ராமானுஜ அய்யங்காரின் மனைவி ஆர். சீதாலெட்சுமி (89), புதுவிளாங்குடி கணபதி நகரில் உள்ள அவரது இல்லத்தில் சனிக்கிழமை (மே 11) காலமானார்.

  அவருக்கு, தினமணி மற்றும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் நிறுவனத்தில் விளம்பரப் பிரிவு மேலாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற ஆர். சீனிவாசன், டி.வி.எஸ். ரப்பர் ஆலையின் உதவி தலைவராகப் பணியாற்றும் ஆர். ராமன் ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.

  அவரது இறுதிச் சடங்கு, விளாங்குடியில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும். தொடர்புக்கு: 98940-19873.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.