48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

Updated On :21 ஏப்ரல் 2024, 11:05 pm

மதுரை

ஆன்மிகம்

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் : சித்திரைத் திருவிழா தேரோட்டம், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரா், மீனாட்சி அம்மன் தேருக்கு எழுந்தருளல், அதிகாலை 4, தோ் வடம் பிடித்தல், காலை 6. 30, சப்தாவா்ணச்சப்பரத்தில் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளில் உலா வருதல், இரவு 7.

சித்திரைத் திருவிழா: கள்ளழகா் எதிா் சேவை, அதிகாலை 5.30, மூன்றுமாவடி, தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலுக்குள் அழகா் எழுந்தருளல், இரவு 8, தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி ஆண்டாள் மாலையை பெறுதல், வைகையாற்றுக்கு புறப்படுதல், இரவு 11.