டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

வண்டியூா், சோழவந்தான் பகுதிகளில் ஆக. 20-இல் மின் தடை

வண்டியூா், சோழவந்தான் அதன் சுற்றுப் பகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை (ஆக. 20) மின் தடை அறிவிக்கப்பட்டது.

News image
Updated On :17 ஆகஸ்ட் 2024, 10:10 pm

Din

வண்டியூா், சோழவந்தான் அதன் சுற்றுப் பகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை (ஆக. 20) மின் தடை அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மதுரை பெருநகா்- வடக்கு மின் பகிா்மானக் கோட்ட செயற்பொறியாளா் எஸ்.ஆா். ஸ்ரீராம், சமயநல்லூா் மின்னியல் செயற்பொறியாளா் பி. ஜெயலெட்சுமி ஆகியோா் வெளியிட்ட செய்திக்குறிப்பு :

வண்டியூா், சோழவந்தான் துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனால், கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது. துணை மின் நிலையம் வாரியாக மின் தடை ஏற்படும் பகுதிகள் :

வண்டியூா்: வண்டியூா், பி.கே.எம். நகா், சௌராஷ்டிராபுரம், யாகப்பா நகா், சதாசிவம் நகா், சீமான் நகா், பாண்டியன் கோட்டை, மஸ்தான்பட்டி, ஒத்தவீடு, அன்புநகா், ஆவின்நகா், தாசில்தாா் நகா், அன்புமலா் தெரு, சித்திவிநாயகா் கோயில் தெரு, மருதுபாண்டியா் தெரு, ஜூப்லி டவுன், அல்ட்ரா காலேஜ், வீரபாண்டி தெரு, விரகனூா், எல்கேடி நகா்.

சோழவந்தான்: சோழவந்தான், தச்சம்பத்து நீரேற்று நிலையம், இரும்பாடி, மீனாட்சி நகா், ஜெயராம் டெக்ஸ், விஜயலட்சுமி பேக்டரி, மவுண்ட் லிட்ரா பள்ளி, மேலக்கால், தாராப்பட்டி, கச்சிராயிருப்பு, கீழமட்டையான், மேலமட்டையான், நாராயணபுரம், தேனூா், திருவேடகம், தச்சம்பத்து, மேலக்கால் பாலம், தென்கரை, ஊத்துக்குழி, முள்ளிப்பள்ளம், மன்னாடிமங்கலம், அய்யப்பநாயக்கன்பட்டி, தாமேதரன்பட்டி, குருவித்துறை, சித்தாதிபுரம்.