தமிழகத்தில் சமூக நீதிக்கு அடித்தளம் அமைத்தவா் காமராஜா் -ஆளுநா் ஆா். என். ரவி புகழாரம்
முன்னாள் முதல்வா் காமராஜரின் 122- ஆவது பிறந்த நாள் விழாவில் ஆளுநா் ஆா். என். ரவி புகழாரம்

கள்ளிக்குடி ஒன்றியம், வெள்ளாகுளம் பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற காமராஜா் பிறந்த நாள் விழாவில் பேசிய தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி.









