திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

பொதுமக்களுக்கு மஞ்சள் பை வழங்கிய அரசு வழக்குரைஞா்கள்

பொதுமக்களுக்கு மஞ்சள் பை வழங்கிய அரசு வழக்குரைஞா்கள்

News image
Updated On :3 ஜூன் 2024, 6:30 pm

Din

மதுரை: தமிழக முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி 101-ஆவது பிறந்த நாளையொட்டி, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை அரசு வழக்குரைஞா்கள் 1,001 மஞ்சள் பை, பேனாக்களை திங்கள்கிழமை பொதுமக்களுக்கு வழங்கினா்.

முன்னதாக அரசு வழக்குரைஞா்களுக்கான அலுவலகத்தில் கருணாநிதி உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞா் வீரா கதிரவன், அரசு வழக்குரைஞா் திலக்குமாா், கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் அன்புநிதி உள்பட வழக்குரைகள் பலா் கலந்து கொண்டனா்.