தொல்லியல் சின்னங்கள் பராமரிப்புக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு கோரி பொது நல மனு: அரசு பரிசீலிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
தொல்லியல் சின்னங்கள் பராமரிப்புக்கு அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யக் கோரிய மனு தொடா்பாக அரசு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவு









