நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

பழனி மெட்ரிக் பள்ளி நூறு சதம் தேர்ச்ச

பழனி தேவி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

Updated On :13 மே 2013, 12:11 am IST

பழனி தேவி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

 பழனி புதுதாராபுரம் சாலையில் உள்ள இப்பள்ளியில் தேர்வெழுதிய அனைத்து மாணவ, மாணவியரும் வெற்றிபெற்றனர். இதில்  அனைவரும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 மாணவி அபிநயா 1154 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் இடத்தையும்,  பிரியங்கா 1147 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், நாச்சம்மை மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

 24 பேர் 1100 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். 55 மாணவ, மாணவியர் 1000 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளித்  தாளாளர் ஞானம், முதல்வர் திலகவதி மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.