மருது சகோதரர்களுக்கு வீரவணக்கம்: முதல்வர் விஜய்சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்வு!கனமழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!கனமழை: நீலகிரியில் 6 தாலுகாக்களில் இன்று (அக். 24) பள்ளிகளுக்கு விடுமுறை!தமிழகத்தில் இரு நாள்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை! அக். 26-இல் புயல் உருவாக வாய்ப்பு!கடன் பத்திரங்கள் மூலம் ரூ. 9,000 கோடி திரட்டுகிறது தமிழக அரசு!அருணாசல் எல்லையில் ரோந்துப் பாதைகளை சீன படைகள் பின்பற்றாததால் பதற்றம்: இந்தியாபாகிஸ்தானில் இந்திய ஆதரவு பயங்கரவாதத்தை ஒழிப்போம்! ராணுவ தலைமைத் தளபதி முனீா்!ரூ. 84,084 கோடிக்கு ‘சமுத்ர மந்தன்’ திட்டம்: கடலுக்கு அடியில் எண்ணெய், எரிவாயு தேட வழிகாட்டுதல்கள் வெளியீடு

ஆட்டோ மோதி மாணவர் சாவு

வத்தலகுண்டு புதுப்பட்டியைச் சேர்ந்தவர் அம்பிராஜ். இவர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் முத்துமணி (18). பிளஸ் 2 படித்து வந்தார். இவரும், இவரது நண்பர் வத்தலகுண்டு காந்திநகரை சேர்ந்த தினேஷும் பைக்கில் ஞாயிற்றுக்கிழமை மாலை சேவுகம்பட்டி அருகேயுள்ள நாகம்மாள் கோயிலுக்கு சென்று கொண்டிருந்தனர்.

Updated On :

சேவுகம்பட்டி பிரிவு அருகே சென்ற போது எதிரே தோப்புப்பட்டியைச் சேர்ந்த சங்கர் மகன் சரவணன் வந்த ஆட்டோ பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த முத்துமணி சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வழியிலேயே உயிரிழந்தார். தினேஷ் வத்தலகுண்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து பட்டிவீரன்பட்டி இன்ஸ்பெக்டர் கருப்புசாமி வழக்குப் பதிந்து ஆட்டோ ஓட்டுநரை கைது செய்து மேலும் விசாரணை செய்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.