
நிலக்கோட்டை தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டும்: செயல்வீரர்கள் கூட்டத்தில் கோரிக்கை
வத்தலக்குண்டில்திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்ட புதன்கிழமை நடைபெற்றது.
வத்தலக்குண்டில்திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்ட புதன்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு மேற்கு மாவட்ட வட்டாரத் தலைவர் ராஜசேகர் தலைமை வகித்தார். மேற்கு மாவட்டத் தலைவர் சிவசக்திவேல் கவுண்டர், சேவாதள திண்டுக்கல் மாவட்ட தலைவர் செல்வக்குமார், வட்டாரத் தலைவர் விராலிமாயத்தேவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்பு அழைப்பாளராக கிழக்கு மாவட்டத் தலைவர் அப்துல்கனிராஜா கலந்து கொண்டு பேசினார். இக்கூட்டத்தில் பேசிய பலர் திமுக கூட்டணியில் நிலக்கோட்டை தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மாவட்ட பொதுச் செயலர் கதலிநரசிங்கபெருமாள் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





