தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கொடைக்கானலில் கடைகளின் பூட்டை உடைத்து பொருள்கள் திருட்டு

கொடைக்கானலில் வியாழக்கிழமை கடைகளின் பூட்டுகளை உடைத்து பொருள்கள் திருடப்பட்டதாக போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News image
Updated On :9 நவம்பர் 2017, 11:18 pm

DIN

கொடைக்கானலில் வியாழக்கிழமை கடைகளின் பூட்டுகளை உடைத்து பொருள்கள் திருடப்பட்டதாக போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடைக்கானலிலுள்ள சுற்றுலா இடமான பசுமைப் பள்ளத்தாக்குப் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமாக 50-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதில் 10-க்கும் மேற்பட்ட கடைகளின் பூட்டை உடைத்து அங்கிருந்த பிளாஸ்டிக்,  கண்ணாடி மற்றும் கடையிலிருந்த பணம் உள்ளிட்ட பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். அவற்றின் மதிப்பு சுமார் ரூ.25 ஆயிரம் இருக்கும். இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் அங்கு சென்ற போலீஸார் அந்த கடைகளை  பார்வையிட்டனர். தொடர்ந்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.