பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

பழனி அருகே மூளைக்காய்ச்சலால் சிறுவன் சாவு

பழனி அருகே மூளைக் காய்ச்சலால் செவ்வாய்க்கிழமை சிறுவன் உயிரிழந்தான்.

News image
Updated On :16 நவம்பர் 2017, 1:57 am

DIN

பழனி அருகே மூளைக் காய்ச்சலால் செவ்வாய்க்கிழமை சிறுவன் உயிரிழந்தான்.
பழனியை அடுத்த புஷ்பத்தூர் ஊராட்சி நல்லூரை சேர்ந்தவர் மதுரைவீரன்.  இவரது மகன் பாரதிமணி(10).  5 ஆம் வகுப்பு படித்து வந்த இவர், கடந்த சில நாள்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார்.  மிடாப்பாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்ற இவர், பழனி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டார்.  
அப்போது இவருக்கு மூளைக்காய்ச்சல் பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பாரதிமணி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.