காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, கொடைரோடு சுங்க கட்டண வசூல் மையத்தை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினர் 44 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
இப்போராட்டத்துக்கு ஒன்றிய இளைஞர் அணி செயலர் செந்தில்முருகன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர்கள் ராஜா, சின்னமாயன் ஆகியோர் முன்னிலை வகித்தார். இந்த போராட்டத்தால் சுங்கச் சாவடி முன்பு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த அம்மையநாயக்கனூர் போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்ட 44 பேரை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மின்னல் பாய்ந்ததில் 2 விவசாயிகள் உயிரிழப்பு

காணாமல்போன 194 பேரை மீட்டு குடும்பத்தினருடன் சோ்த்துவைப்பு தில்லி காவல்துறை நடவடிக்கை

தெலங்கானாவில் மருந்து ஆலையில் வெடிவிபத்து: ஒருவர் பலி, 8 பேர் காயம்

ராயல் என்ஃபீல்டு விற்பனை 31 சதவீதம் அதிகரிப்பு!
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

