பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

கொடைக்கானல் ஏரிச்சாலையில் சிறுத்தை பூனைக்குட்டி சடலம் மீட்பு

கொடைக்கானல் ஏரிச்சாலைப் பகுதியில் திங்கள்கிழமை சிறுத்தை பூனைக் குட்டி மர்மமான முறையில் இறந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On :7 ஆகஸ்ட் 2018, 5:04 am IST

கொடைக்கானல் ஏரிச்சாலைப் பகுதியில் திங்கள்கிழமை சிறுத்தை பூனைக் குட்டி மர்மமான முறையில் இறந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடைக்கானல் ஏரிச்சாலைப் பகுதியில் உள்ள தனியார் இடத்தில் சிறுத்தை பூனைக்குட்டி இறந்து கிடந்தது. இத்தகவல் அறிந்து சென்ற வனத்துறையினர் சிறுத்தை பூனைக்குட்டி சடலத்தைக்  கைப்பற்றினர். சுமார் 2-வயது மதிக்கத்தக்க சிறுத்தை பூனைக் குட்டி இறந்தது எப்படி என வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.   
ஏற்கெனவே கொடைக்கானல் அப்சர்வேட்டரி, பாம்பார்புரம் சாலைப் பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் இருந்து வருவதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். 
இந்நிலையில் தற்போது சிறுத்தை பூனைக்குட்டி இறந்து கிடந்ததால் அப் பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.