கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுவீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

கொடைக்கானலில் 50 அடி பள்ளத்தில் தவறி விழுந்து காட்டெருமை சாவு

கொடைக்கானலில் திங்கள்கிழமை காட்டெருமை 50 அடி பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தது.

Published On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

கொடைக்கானலில் திங்கள்கிழமை காட்டெருமை 50 அடி பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தது.
    கொடைக்கானல் சிவனடி சாலையில் தனியார் தோட்டத்தின் அருகே மேய்ந்து கொண்டிருந்த காட்டெருமை, அருகிலுள்ள 50 அடி பள்ளத்தில் தவறி விழுந்து பலத்த காயமடைந்துள்ளது. தொடர்ந்து, இரண்டு நாள்களாக உயிருக்குப் போராடிய காட்டெருமை செவ்வாய்க்கிழமை இறந்துவிட்டது. 
    தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற மாவட்ட வன அலுவலர் தேஜஸ்வி, வனத் துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர் ஹக்கீம் ஆகியோர் இறந்து கிடந்த காட்டெருமையை பார்வையிட்டு, உடற்கூறாய்வுக்குப் பிறகு அங்கேயே புதைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.