கொடைக்கானல் அருகே செண்பகனூர் பகுதியில் காயமடைந்த நிலையில் காணப்பட்ட கடமானை வனத்துறையினர் மீட்டு வனப் பகுதிக்குள் திங்கள்கிழமை விட்டனர்.
செண்பகனூர் பைரவர் கோயில் பகுதியிலுள்ள புதரில் இருந்த இந்த கடமானை பார்த்த சிலர் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து அங்கு வந்த வனத்துறையினர் அந்த கடமான் காயங்களுடன் இருப்பதை பார்த்து அதை மீட்டு அதற்கு உணவு வழங்கி அப்பகுதியிலுள்ள வனப் பகுதிக்குள் விட்டனர்.
இதுகுறித்து ரேஞ்சர் ஆனந்த் கூறியதாவது: உணவு தேடி வந்த இக்கடமான் தவறி விழுந்ததில் லேசான காயமடைந்துள்ளது. இதையடுத்து வனத்துறையினர் மானை மீட்டு வனப் பகுதிக்குள் விட்டனர் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கே ரசிகர் ராஜ்பிரியன் விடியோவை பகிர்ந்த க்ருணால் பாண்டியா!

சிக்கிம் மாநிலத்தில் மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவளித்து பேரணி! 25,000 பெண்கள் பங்கேற்பு!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? - இந்தியன் வங்கியின் துணை நிறுவனத்தில் வேலை!

மசோதாவில் நிறைய குழப்பங்கள் உள்ளன; வாய்மொழி உத்தரவாதம் போதாது! கனிமொழி
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

