15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைதடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் இந்தியாவில் எஃப்டிஐ அதிகரிக்கும்: ஆசிய வளா்ச்சி வங்கிதானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்பிரதமா் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது!இன்றுமுதல் வரும் மே 31 வரை 11 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஇந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்பு
/

கொடைக்கானலில் மழை குறைந்ததால் படகு சவாரி தொடக்கம்

கொடைக்கானலில் மழை குறைந்ததால், அங்குள்ள ஏரியில் ஞாயிற்றுக்கிழமை மாலை படகு சவாரி மீண்டும் தொடங்கியது.

Updated On :8 அக்டோபர் 2018, 7:41 am IST

கொடைக்கானலில் மழை குறைந்ததால், அங்குள்ள ஏரியில் ஞாயிற்றுக்கிழமை மாலை படகு சவாரி மீண்டும் தொடங்கியது.
கொடைக்கானலில் கடந்த இரண்டு நாள்களாக தொடர்ந்து மழை பெய்ததால்  வனத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள பேரிஜம் ஏரி, மோயர் பாயிண்ட், பில்லர்ராக், குணா குகை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டன. மேலும் கடந்த 3 நாள்களாக கொடைக்கானல் ஏரியில் படகு சவாரி நிறுத்தப்பட்டது . இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் முற்றிலுமாக மழை நின்றதையடுத்து கொடைக்கானல் ஏரியில் மீண்டும் படகு சேவை தொடங்கியது. சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.