நாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறைபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புகுழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கை8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி பழனி நகராட்சி அலுவலகம் முற்றுகை

பழனி நகராட்சி அலுவலகத்தை குடிநீர் வழங்கக் கோரி 18வது வார்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.

Published On :30 ஜனவரி 2024, 10:12 pm IST

பழனி நகராட்சி அலுவலகத்தை குடிநீர் வழங்கக் கோரி 18வது வார்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.
பழனி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் சமீப காலமாக குடிநீர் விநியோகம் சரிவர இல்லாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பழனிக்கு குடிநீர் வழங்கும் கோடைகால நீர்த்தேக்கம், பாலாறு அணையில் போதிய அளவு தண்ணீர் இருந்தும் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். 
இந்நிலையில்  18வது வார்டில் கடந்த ஒரு மாதமாக நகராட்சி குழாய்களில் தண்ணீர் வராததைத் தொடர்ந்து, வியாழக்கிழமை ஏராளமான பெண்கள் காலிக்குடங்களுடன் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.  
அவர்களுக்கு ஆதரவாக எஸ்டிபிஐ., நிர்வாகிகளும் உடன் வந்திருந்தனர்.  
அவர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு நகராட்சி ஆணையரை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். தொடர்ந்து, நகராட்சி அலுவலர்கள் விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத்  தொடர்ந்து போராட்டம் நடத்தியவர்கள் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.