தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

கொடைக்கானலில் ஆதிவாசி மக்களின் வாழ்வாதாரம் குறித்த கண்காட்சி

கொடைக்கானலில் ஆதிவாசி மக்களின் வாழ்வாதாரம் குறித்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.

Published On :

கொடைக்கானலில் ஆதிவாசி மக்களின் வாழ்வாதாரம் குறித்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.
இண்டெக் அமைப்பின் சார்பில் கொடைக்கானல்-பழனி மலைப்பகுதிகளில் வாழ்ந்த ஆதிவாசி மக்கள், பளியர், புலையர் மற்றும் அதன் பின் வந்த சமூகத்தினர், ஐரோப்பியர்கள், அமெரிக்கர்கள் குறித்த கருத்தரங்கு கோடை சர்வதேச பள்ளி அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு இண்டெக்ஸ் அமைப்பின் தலைவர் புதுதில்லியைச் சேர்ந்த குப்தா தலைமை வகித்தார். கோடை சர்வதேச பள்ளியின் முதல்வர் கோரி  முன்னிலை வகித்துப் பேசினார். கருத்தரங்கில்  இண்டெக்ஸ் அமைப்பைச் சேர்ந்த  சுனேகா, சௌந்தரி உள்ளிட்ட பலர் பேசினர். அதன்பின் கொடைக்கானல்- பழனி மலைப் பகுதிகளில் வாழ்ந்த ஆதிவாசி, பளியர், புலையர் ஆகியோரின் வாழ்வாதாரங்கள், அவர்கள் பயன்படுத்திய பொருள்கள் உள்ளிட்டவைகள் குறித்த புத்தகம் வெளியிடப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் பானுஹமீது நன்றி கூறினார். தொடர்ந்து பழனிமலைப் பகுதிகளில் வாழ்ந்த ஆதிவாசி மக்கள் பயன்படுத்திய பொருள்கள் ஆகியவற்றை கடந்த 3 ஆண்டுகளாக சேகரித்து அந்தப் பொருள்களை தற்போது அருங்காட்சியமாக வைத்துள்ளனர். இந்த கண்காட்சி வரும் 21-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.