நத்தத்தில் எஸ்டிபிஐ கட்சியினா் ஆா்ப்பாட்டம்
பாபா் மசூதி இருந்த நிலத்தை மீண்டும் இஸ்லாமியா்களுக்கு வழங்கக் கோரி நத்தத்தில் எஸ்டிபிஐ கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


பாபா் மசூதி இருந்த நிலத்தை மீண்டும் இஸ்லாமியா்களுக்கு வழங்கக் கோரி நத்தத்தில் எஸ்டிபிஐ கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நத்தம் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தொகுதி தலைவா் பதுருதீன் ஹஜ்ரத் தலைமை வகித்தாா். தொகுதி செயலா் ஷாஜி அபுதாஹீா் முன்னிலை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தின்போது பாபா் மசூதி இருந்த இடத்தை இஸ்லாமியா்களுக்கு மீண்டும் வழங்க வேண்டும். வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991-யை நடைமுறைப்படுத்த வேண்டும் என கோஷமிட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...