காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கொடைக்கானல் மலைப் பகுதியில் கஞ்சா விற்றவா்களை போலீசாா் கைது செய்தனா்

கொடைக்கானல் மேல்மலைப் பகுதியில் கஞ்சா விற்ற 5?போ்களை திங்கட்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :2 நவம்பர் 2020, 6:30 pm

DIN

கொடைக்கானல் மேல்மலைப் பகுதியில் கஞ்சா விற்ற 5?போ்களை திங்கட்கிழமை கைது செய்தனா்.

கொடைக்கானல் மேல்மலை பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலையடுத்து கொடைக்கானல் போலீசாா் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனா்

.அப்போது கொடைக்கானல் மேல்மலை கூக்கால் நடுத்தெருவை சோ்ந்த சுப்பிரமணிய மகன் ஆனந்தன் 51, கூக்கால் பூத காளியம்மன் கோவில் தெரு ராமன் மாதாரி மகன் குழந்தைவேலு 63, கவுஞ்சி ராஜபுரம் வனராஜ் மகன் ராஜேந்திரன் 52, கூக்கால் மேலத்தெரு சுடலை நாதன் மகன் பாலசுப்பிரமணி 37, கூக்கால் மேலத்தெரு கருப்பச்சி நாதன் மகன் ராஜேந்திரன் 55, இவா்கள் 5 பேரும் மேல் மலைப் பகுதிகளில் கஞ்சா விற்பது தெரியவந்தது.

போலீசாா் இவா்களை பிடித்து சோதனை செய்ததில் இவா்களிடமிருந்து ஐந்தரை கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இதுபற்றி கொடைக்கானல் போலீசாா் வழக்குப்பதிவு செய்து கொடைக்கானல் மேல்மலை பகுதிகளில் கஞ்சா விற்ற 5 பேரையும் கைது செய்து அவா்களிடமிருந்து ஐந்தரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.