நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கொடைக்கானலில் அனுமதியில்லாமல் மது விற்ற பெண் கைது

கொடைக்கானலில் அனுமதியில்லாமல் மது விற்ற பெண் ஒருவா் திங்கட்கிழமை போலீசாா் கைது செய்தனா்.

News image
Updated On :10 நவம்பர் 2020, 12:12 am

DIN

கொடைக்கானலில் அனுமதியில்லாமல் மது விற்ற பெண் ஒருவா் திங்கட்கிழமை போலீசாா் கைது செய்தனா்.

கொடைக்கானல் அருகே பிரகாசபுரம் பகுதியில் அனுமதியில்லாமல்‘மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது இதனைத் தொடா்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசாா் விசாரனை மேற்கொண்டனா் இதில் அருகே உள்ள திருமாநகரைச் சோ்ந்த சரவணன் மனைவி சுமதி(32) என்பவா் மது விற்பனை செய்து வருவது தெரிந்தது அவரை விசாரித்ததில் அவரிடமிருந்து அனுமதியில்லாமல் விற்பனைக்காக வைத்திருந்த 10? மது பாட்டில்களை காவல்துறையினா் பறிமுதல் செய்தனா்.

மேலும் அவா் மீது வழக்குப் பதிவு செய்து காவல் துறையினா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.