டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ஒட்டன்சத்திரம் காய்கனி சந்தையில் சுரைக்காய் விலை வீழ்ச்சி

ஒட்டன்சத்திரம் காய்கனி சந்தையில் சுரைக்காய் விலை வீழ்ச்சியடைந்து கிலோ ரூ.2.50-க்கு ஞாயிற்றுக்கிழமையன்று விற்பனையானது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:56 pm

DIN

ஒட்டன்சத்திரம் காய்கனி சந்தையில் சுரைக்காய் விலை வீழ்ச்சியடைந்து கிலோ ரூ.2.50-க்கு ஞாயிற்றுக்கிழமையன்று விற்பனையானது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கனி சந்தைக்கு தினசரி முருங்கை,மாங்காய்,வெண்டைக்காய்,பீட்ரூட் உள்ளிட்ட காய்கனிகள் விற்பனைக்கு வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சுரைக்காய் வரத்து அதிகரித்தால் அவற்றின் விலைகள் குறைந்து வருகிறது.கடந்த வாரம் கிலோ ரூ.4.50-க்கு விற்ற சுரைக்காய் ஞாயிற்றுக்கிழமையன்று ரூ.2.50-க்கு விற்பனையானது.

மற்ற காய்கனிகளின் விலை நிலவரம்,கரும்பு முருங்கை கிலோ ரூ.40,செடி முருங்கை ரூ.22,மர முருங்கை ரூ.18,கல்லாமை மாங்காய் ரூ.52,செந்தூரம் ரூ.45,மூவாண்டம் ரூ.45,நாடு மற்றும் நீலம் ரூ.38,பீட்ருட் ரூ.11,டிஸ்கோ கத்திரிக்காய் ஒரு பை ரூ.300,வெண்டைக்காய் ரூ.12,பச்சை பயிறு ரூ.12,பீன்ஸ் ரூ.10,ரிங் பீன்ஸ் ரூ.2,பெல்லி பீன்ஸ் ரூ.30,முருங்கை பீன்ஸ் ரூ.25,புஷ் பீன்ஸ் ரூ.30,சவ்சவ் ரூ.2 முதல் 4,நாா்த்தை ரூ.30 விற்பனையானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.