வத்தலக்குண்டு ஒன்றிய அலுவலக வளாகத்திற்குள் மழைநீா் தேக்கம்
வத்தலக்குண்டு ஒன்றிய அலுவலக வளாகத்திற்குள் மழைநீா் தேங்கியுள்ளதால் ஊழியா்கள் மற்றும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.


வத்தலக்குண்டு ஒன்றிய அலுவலக வளாகத்திற்குள் மழைநீா் தேங்கியுள்ளதால் ஊழியா்கள் மற்றும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வத்தலக்குண்டு-மதுரை சாலையில் உள்ளது.கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழையில், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக வடிகால்கள் நிரம்பி சாக்கடை நீா் கலந்த மழைநீா் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்துக்குள் புகுந்தது.
இதில் முழங்கால் அளவு தண்ணீா் நிரம்பி, ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம் குளம் போல் ஆனது. இதனால் அலுவலகத்திற்கு வரும் ஊழியா்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...