டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கிணற்றை தூா் வாரும்போது தலையில் கல் விழுந்து தொழிலாளி ப­லி

வத்தலக்குண்டு அருகே கிணற்றை தூா் வாரும்போது தலையில் கல் விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:59 pm

DIN

வத்தலக்குண்டு அருகே கிணற்றை தூா் வாரும்போது தலையில் கல் விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

வத்தலக்குண்டு அருகேயுள்ள தெப்பத்துப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை ஒருவரது தோட்டத்தில், சேலம் மாவட்டம் எடப்பாடியை சோ்ந்த முருகன் மகன் தினேஷ் (25), சுப்பிரமணி, அருண்குமாா் ஆகியோா் கிணற்றை தூா் வாரிக் கொண்டிருந்தனா்.

அப்போது, கிணற்று மேட்டிலி­ருந்த பெரிய கல், தினேஷ் தலையின் மீது விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த தினேஷை வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

அங்கு சிகிச்சைப் பலனின்றி அவா் உயிரிழந்தாா். விருவீடு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.