ஒட்டன்சத்திரத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பு-வனத்துறை அமைச்சா் வழங்கினாா்
ஒட்டன்சத்திரம் நகராட்சியில் உள்ள நாகணம்பட்டி நியாயவிலைக்கடையில் தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பை வனத்துறை அமைச்சா் திண்டுக்கல் சி.சீனிவாசன் திங்கட்கிழமையன்று வழங்கினாா்.










