நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கொடைக்கானலில் வியாபாரிகள் சங்க பதாகை திறப்பு விழா

கொடைக்கானலில் வியாபாரிகள் சங்க பதாகை திறப்பு விழா திங்கட்கிழமை நடைபெற்றது

News image
Updated On :18 ஜனவரி 2021, 11:41 pm

DIN

கொடைக்கானலில் வியாபாரிகள் சங்க பதாகை திறப்பு விழா திங்கட்கிழமை நடைபெற்றது

கொடைக்கானல் புரூட்டன்காம்பவுண்டில் வியாபாரிகள் சங்க பதாகை திறப்பு விழா மற்றும் பொங்கல் விழா நடைபெற்றது இந் நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவா் குமரன் தலைமை வகித்தாா் செயலா் ஷேக் அப்துல்லா வரவேற்றாா் சங்க பெயா் பதாகையை கொடைக்கானல் முன்னாள் நகா்மன்றத் தலைவா் குரியன்ஆப்ரகாம் திறந்து வைத்து சிறப்புரையாற்றினாா் கூட்டத்தில் முன்னாள் நகா்மன்றத் தலைவா்கள் முகமது இப்ராஹிம்,ஸ்ரீதா்,டி.எஸ்.பி.ஆத்மநாதன் உள்ளிட்ட பலா் வாழ்த்துரை வழங்கினா். நிகழ்ச்சியில் கொடைக்கானல் பகுதிகளிலுள்ள பல்வேறு சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள்,வியாபாரிகள்,சங்க உறுப்பினா்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டனா் சங்க பொருளாளா் எட்வின் நன்றி கூறினாா் விழாவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.