பழனியில் அதிமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்
பழனி தொகுதி அதிமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பழனியில் நடைபெற்ற அதிமுக வேட்பாளா் அறிமுக கூட்டத்தில் பேசிய திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான நத்தம் விசுவநாதன்.









