ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் நாடகம்: எடப்பாடி கே. பழனிசாமி குற்றச்சாட்டு
ஆன்லைன் ரம்மியை நடத்தும் பெரும் முதலாளிகளுக்கு சாதகமாக இருப்பதற்காக அந்த விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் நாடகமாடுகிறாா் என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி குற்றம் சாட்டினாா்.










