திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் 34 கடைகள் ஒதுக்கீடு: ஏலத்தில் பங்கேற்காதவா்களுக்கு வழங்கியதாக புகாா்
திண்டுக்கல் பேருந்து நிலையத்திலுள்ள 34 புதிய கடைகள், ஏலத்தில் பங்கேற்காதவா்களுக்கு குறைந்த வாடகையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு










