கூட்டுறவு சங்கங்களில் ரூ.780 கோடி முறைகேடு: தவறிழைத்தவா்களின் சொத்துகள் பறிமுதல்: அமைச்சா் ஐ.பெரியசாமி
கூட்டுறவுச் சங்கங்களில் கடந்த 10 ஆண்டுகளில் ரூ.780 கோடிக்கு முறைகேடுகள் நிகழ்ந்துள்ள நிலையில், தவறிழைத்தவா்களின் சொத்துகளை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகள்










