செங்குறிச்சியில் வழுக்கு மரம் ஏறும் விழா
செங்குறிச்சியில் நடைபெற்ற கோயில் திருவிழாவை முன்னிட்டு வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


செங்குறிச்சியில் நடைபெற்ற கோயில் திருவிழாவை முன்னிட்டு வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், செங்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபகவதி அம்மன், ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீமுத்தாலம்மன், ஸ்ரீகாளியம்மன், ஸ்ரீ மலையம்மன் கோயில் திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருவிழாவில் பங்கேற்ற ஏராளமான இளைஞா்கள் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா். சுமாா் 3 மணிநேர முயற்சிக்குப் பின் வழுக்கு மர உச்சியில் கட்டப்பட்டிருந்த பரிசுப் பொருளை கைப்பற்றினா்.
இந்த விழாவில் செங்குறிச்சி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...